Friday 4 October 2019

திருக்கோவிலூர் கோவல் செயலி

கோவல் செயலி

 

திருக்கோவிலூர் மக்களே உங்களுக்கென்றே உருவாக்கப்பட்ட மொபைல் செயலிதான் நமது கோவல் செயலி 


 

பேருந்து மற்றும் இரயில் நேரம் 

இந்த செயலியில் நமது திருக்கோவிலூரிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்து மற்றும் இரயிலின் புறப்படும் நேரங்களை பற்றி பார்க்க முடியும்

 

மின்கட்டணம் 

உங்களது மின்சார கட்டண விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்

 

ஃபான் கார்டு பதிவு

ஃபான் கார்டுக்கு விண்ணப்பம் செய்து உங்களது ஃபான் கார்டை பெற்றுக்கொள்ளலாம்

 

சேவைகள்

ஃபேன், டீவி மற்றும் அனைத்து விதமான உபகரணங்கள் செயல்படவில்லையா நமது செயலியின் மூலம் வீட்டில் இருந்துக்கொண்டே அப்பொருட்களின் சேவைகளை பெறலாம்

 

மருத்துவமனைகள் 

திருக்கோவிலூரில் உள்ள மருத்துவமனைகளின் விவரங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் 
 

கல்விநிறுவனங்கள் 

நமது சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்

No comments:

Post a Comment

கோவல் செயலி திருக்கோவிலூர்

  வணிகவளாகங்கள் நமது ஊரில் உள்ள கடைகள், வணிகவளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற பலவிதமான விவரங்களை பற்றி அறிந்துக்கொள்ளலாம்    உ...